ஊர் வம்பு
Dear Readers,

Welcome to Oor Vambu forum.

Please register yourself in this forum in order to post new messages or reply to messages.

But registration is not required for just reading the contents.

Thanks,
Admin

ஊர் வம்பு

General, useful topics to discuss
 
HomeFAQSearchRegisterLog in

Share | 
 

 உன்னுடைய நான் (Unnudaiya Naan)...

Go down 
AuthorMessage
bkar81
Admin
avatar

Posts : 138
Join date : 2012-02-15
Location : Chennai, India

PostSubject: உன்னுடைய நான் (Unnudaiya Naan)...   Wed Apr 18, 2018 2:11 am

நான் பார்க்க நீ திரும்ப,
நீ பார்க்க நான் திரும்ப
நமக்குள்ளே எத்தனை எத்தனை வெக்கங்கள்...


இருவரும் இத்தனை காலமாக சேர்ந்தே வளர்ந்து விட்டோம்,
ஆனாலும் நம் காதலினால் தழுவிய வெட்கம், நம்மை இன்னும் சேர்த்தே வைத்துள்ளது...


யார் வந்தாலும் யார் சென்றாலும், 
உனக்கென நான் எனக்கென நீ, 
என்றும் நிலைத்திருக்க, இந்த வானமும் பூமியும் தான் உத்தரவாதம்...


- இப்படிக்கு என்றும் இணைபிரியாத உன்னுடைய நான்...
(இரட்டைத் தென்னை மரம்)


_________________
Karthi (Admin)
Back to top Go down
http://oorvambu.forumstopic.com
 
உன்னுடைய நான் (Unnudaiya Naan)...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
ஊர் வம்பு :: கதைகள் & கவிதைகள் / Stories & Poems :: Kavidhaigal / Poems-
Jump to: